PT Media
PT Media
  • Видео 2 295
  • Просмотров 37 211 246

Видео

ஜின்னா பேரனுக்கும் கருணாநிதி மகனுக்கும் என்ன சம்பந்தம்? மாஞ்சோலையில் ஆயிரம் கோடி ஆட்டைய போட திட்டம்!
Просмотров 2,4 тыс.2 часа назад
#manjolai #tirunelveli #drkrishnasamy #karunanidhi #stalin #மாஞ்சோலை #திருநெல்வேலி #கிருஷ்ணசாமி #கருணாநிதி #ஸ்டாலின் #pakistan #பாகிஸ்தான் பாகிஸ்தான் தந்தை ஜின்னா பேரனுக்கும் கருணாநிதி மகனுக்கும் என்ன சம்பந்தம்? மாஞ்சோலையில் ஆயிரம் கோடி ஆட்டைய போட திட்டம்! @PTMedia
வாழ்வோ சாவோ அது மாஞ்சோலையில் தான் பெண் தேயிலை தோட்டத் தொழிலாளி கண்ணீர் மல்க பேட்டி!
Просмотров 1,3 тыс.4 часа назад
#manjolai #tirunelveli #krishnasamy #கிருஷ்ணசாமி #மாஞ்சோலை #திருநெல்வேலி #புதியதமிழகம்
தொழிலாளர்களாக ஒன்றுபட்டவர்களை நாடார், தேவேந்திரர், தேவர் என்று சாதி ரீதியாக பிறக்க நினைக்கிறதா அரசு?
Просмотров 8 тыс.4 часа назад
#manjolai #tirunelveli #krishnasamy #drkrishnasamy #puthiyatamilagam #devendrakulavellalar #nadar #devar #மாஞ்சோலை #திருநெல்வேலி #தேவேந்திர_குல_வேளாளர் #நாடார் #தேவர் #கிருஷ்ணசாமி #புதியதமிழகம் மாஞ்சோலையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களாக ஒன்றுபட்டவர்களை நாடார், தேவேந்திரர், தேவர் என்று சாதி ரீதியாக பிறக்க நினைக்கிறதா திமுக அரசு? திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவ...
"எழுகவே படைகள் எழுகவே" திருநெல்வேலியை அதிர வைத்த பேரணி!
Просмотров 6 тыс.4 часа назад
#மாஞ்சோலை #திருநெல்வேலி #தேவேந்திர_குல_வேளாளர் #தாமிரபரணி #கிருஷ்ணசாமி #புதியதமிழகம் #manjolai #krishnasamy #puthiyatamilagam
மாஞ்சோலையில் மக்கள் வாழ முடியும், 2006 வன உரிமை பாதுகாப்பு சட்டம் சொல்வது என்ன? டாக்டர் கிருஷ்ணசாமி
Просмотров 2,2 тыс.7 часов назад
#manjolai #tirunelveli #krishnasamy #drkrishnasamy #puthiyatamilagam #கிருஷ்ணசாமி #மாஞ்சோலை #திருநெல்வேலி #புதியதமிழகம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் விவகாரத்தில் வன உரிமை சட்டத்தை அமல்படுத்துவதே தீா்வாக அமையும் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் க. கிருஷ்ணசாமி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் வாழ்வுரிமை ...
தேவேந்திரகுல வேளாளர் கிராம நாட்டாமை மீது பொய் வழக்கு, காவல்துறையை கண்டித்து தேனியில் போராட்டம்
Просмотров 7 тыс.7 часов назад
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க இன்று 25.07. 2024 ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது ஆண்டிபட்டி வட்டம் மேக்கிலார்பட்டி கிராமம் தேவேந்திரகுல உறவின்முறை நாட்டாமை ராமகிருஷ்ணன் மீது போடப்பட்ட பொய் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியும் பொய் வழக்கை போடுவதற்கு காரணமாக இருந்த ஆண்டிபட்டி காவல் நிலையத்தி...
தமிழ் தேசியம் வாட்ஸ்அப் பேஸ்புக்கில் இல்லை மாஞ்சோலையில் தான் இருக்கிறது - டாக்டர் கிருஷ்ணசாமி
Просмотров 3 тыс.12 часов назад
#manjolai #tirunelveli #krishnasamy #thamiraparani #drkrishnasamy #மாஞ்சோலை #தாமிரபரணி #திருநெல்வேலி #கிருஷ்ணசாமி #புதியதமிழகம் #தமிழ்தேசியம் #சீமான் #seeman
மாஞ்சோலை மக்களுக்காக திருநெல்வேலியை அதிர வைத்த புதிய தமிழகம் கட்சி பேரணி
Просмотров 5 тыс.12 часов назад
#manjolai #drkrishnasamy #tirunelveli #thamiraparani #தாமிரபரணி #மாஞ்சோலை #கிருஷ்ணசாமி #புதியதமிழகம்
அன்று கருணாநிதி மாஞ்சோலை மக்கள் 17 பேரை அழித்தார் - இன்று ஸ்டாலின் மொத்தமாக அழிக்க நினைக்கிறாரா?
Просмотров 2,5 тыс.12 часов назад
அன்று கருணாநிதி மாஞ்சோலை மக்கள் 17 பேரை அழித்தார் - இன்று ஸ்டாலின் மொத்தமாக அழிக்க நினைக்கிறாரா?
திருநெல்வேலியை அதிரவைத்த மாஞ்சோலை போராளிகளுக்கு வீரவணக்கம் பேரணி!
Просмотров 9 тыс.14 часов назад
திருநெல்வேலியை அதிரவைத்த மாஞ்சோலை போராளிகளுக்கு வீரவணக்கம் பேரணி!
தாமிரபரணி தியாகிகளுக்கு வீர வணக்கம் பொதுக்கூட்டம் நெல்லையில் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி எழுச்சி உரை
Просмотров 4 тыс.14 часов назад
தாமிரபரணி தியாகிகளுக்கு வீர வணக்கம் பொதுக்கூட்டம் நெல்லையில் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி எழுச்சி உரை
தாமிரபரணி கலவரத்திற்கு ஜான் பாண்டியன் தான் காரணம் மாஞ்சோலை தேவராஜ் ஆவேசம்!
Просмотров 9 тыс.14 часов назад
தாமிரபரணி கலவரத்திற்கு ஜான் பாண்டியன் தான் காரணம் மாஞ்சோலை தேவராஜ் ஆவேசம்!
மாஞ்சோலை போராட்டம் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு குறி வைக்கப்பட்ட தாமிரபரணி சம்பவம் - ஆவணப்படம்
Просмотров 2,5 тыс.14 часов назад
மாஞ்சோலை போராட்டம் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு குறி வைக்கப்பட்ட தாமிரபரணி சம்பவம் - ஆவணப்படம்
மாஞ்சோலை மக்களுக்காக உயர்நீதிமன்றத்தில் வாதாடிய டாக்டர் கிருஷ்ணசாமி
Просмотров 4,6 тыс.14 часов назад
மாஞ்சோலை மக்களுக்காக உயர்நீதிமன்றத்தில் வாதாடிய டாக்டர் கிருஷ்ணசாமி
ரத்தம் துடி துடிக்குதே இமானுவேல் சேகரன் பாடல் / Immanuel Sekaran Song
Просмотров 8 тыс.16 часов назад
ரத்தம் துடி துடிக்குதே இமானுவேல் சேகரன் பாடல் / Immanuel Sekaran Song
மாஞ்சோலை பிரச்சினை திருமாவளவனுக்கு, புதிய தமிழகம் கட்சி சங்கர் குரு பதிலடி
Просмотров 5 тыс.21 час назад
மாஞ்சோலை பிரச்சினை திருமாவளவனுக்கு, புதிய தமிழகம் கட்சி சங்கர் குரு பதிலடி
சீமானுக்கும், நாம் தமிழர் தம்பிகளுக்கும் அரசியல் நாகரிகம் தெரியவில்லை - சங்கர் குரு ஆவேசம்
Просмотров 4,4 тыс.14 дней назад
சீமானுக்கும், நாம் தமிழர் தம்பிகளுக்கும் அரசியல் நாகரிகம் தெரியவில்லை - சங்கர் குரு ஆவேசம்
கூலிப் படைகளை வளர்த்து விடும் அரசியல் கட்சிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்!
Просмотров 9 тыс.14 дней назад
கூலிப் படைகளை வளர்த்து விடும் அரசியல் கட்சிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம்!
தமிழகத்தில் ஒரு பாகிஸ்தானா? திருநெல்வேலியே அதிர வைத்த கோஷம்!
Просмотров 11 тыс.14 дней назад
தமிழகத்தில் ஒரு பாகிஸ்தானா? திருநெல்வேலியே அதிர வைத்த கோஷம்!
மாஞ்சோலை பிரச்சினையில் புலிகளாக மாறுவோம் - டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்
Просмотров 7 тыс.14 дней назад
மாஞ்சோலை பிரச்சினையில் புலிகளாக மாறுவோம் - டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்
மாஞ்சோலை மக்களுக்கு நிரந்தர தீர்வு காண அரசுக்கு உத்தரவு - டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கில் முதல் வெற்றி!
Просмотров 5 тыс.21 день назад
மாஞ்சோலை மக்களுக்கு நிரந்தர தீர்வு காண அரசுக்கு உத்தரவு - டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கில் முதல் வெற்றி!
மாஞ்சோலை மக்கள் பிரச்சனை - மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேரில் ஆஜராகும் டாக்டர் கிருஷ்ணசாமி
Просмотров 5 тыс.21 день назад
மாஞ்சோலை மக்கள் பிரச்சனை - மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேரில் ஆஜராகும் டாக்டர் கிருஷ்ணசாமி
மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்னிறுத்தி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல்..!
Просмотров 73221 день назад
மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்னிறுத்தி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல்..!
ஆருத்ரா மோசடியை விசாரித்தால், ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் உட்பட பல பேர் சிக்குவார்கள் - கிருஷ்ணசாமி
Просмотров 8 тыс.21 день назад
ஆருத்ரா மோசடியை விசாரித்தால், ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் உட்பட பல பேர் சிக்குவார்கள் - கிருஷ்ணசாமி
தீபக் ராஜா கிராமத்தில் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஐயா !
Просмотров 14 тыс.21 день назад
தீபக் ராஜா கிராமத்தில் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஐயா !
தீபக் ராஜா, ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஒரே கூலிப்படைக்கு தொடர்பு? - டாக்டர் கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி
Просмотров 50 тыс.21 день назад
தீபக் ராஜா, ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஒரே கூலிப்படைக்கு தொடர்பு? - டாக்டர் கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி
மாஞ்சோலையை சுற்றுலாத்தலமாக மாற்ற, திமுக குடும்பம் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டி இருக்கிறது!
Просмотров 2,9 тыс.21 день назад
மாஞ்சோலையை சுற்றுலாத்தலமாக மாற்ற, திமுக குடும்பம் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டி இருக்கிறது!
மாஞ்சோலை விவகாரத்தில் தேள் கொட்டிய திருடன் போல் திமுக அமைதி காப்பது சந்தேகம் எழுப்புகிறது - Dr Shyam
Просмотров 6 тыс.21 день назад
மாஞ்சோலை விவகாரத்தில் தேள் கொட்டிய திருடன் போல் திமுக அமைதி காப்பது சந்தேகம் எழுப்புகிறது - Dr Shyam
ஜூலை 6-நெல்லை ஆர்ப்பாட்டத்தில் மனிதநேயம் கொண்ட அனைத்து மக்களும் கலந்து கொள்ள வேண்டும்.!
Просмотров 2,4 тыс.21 день назад
ஜூலை 6-நெல்லை ஆர்ப்பாட்டத்தில் மனிதநேயம் கொண்ட அனைத்து மக்களும் கலந்து கொள்ள வேண்டும்.!

Комментарии

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz 20 минут назад

    அரசியல் வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் இருந்தால் வரலாற்றில் சாதியும் மேலோங்கும்.

  • @UmadeviS-cc1in
    @UmadeviS-cc1in Час назад

    வெற்றி நாயகன்

  • @jeyaramjey6386
    @jeyaramjey6386 Час назад

    நாங்கள் மறக்க முடியுமா மன்னிக்க மாட்டோம் நாங்கள்

  • @jeyaramjey6386
    @jeyaramjey6386 Час назад

    மிக அருமை பதிவு டாக்டர் அய்யா அவர்களே

  • @jeyaramjey6386
    @jeyaramjey6386 Час назад

    வெற்றி நமதே டாக்டர் அய்யா அவர்களே

  • @DhanapalDhanapal-pn6ju
    @DhanapalDhanapal-pn6ju 2 часа назад

    டாக்டர் அய்யா பாடல் பாடுங்கTranslateEnglish (lndia)

  • @dharmarajancrpf2614
    @dharmarajancrpf2614 7 часов назад

    ❤🟢

  • @user-gy4sz5lv6c
    @user-gy4sz5lv6c 7 часов назад

    💐👌🏻💐👍🏻

  • @user-xb6dq1ly8k
    @user-xb6dq1ly8k 11 часов назад

    மன்னர்கள்😂😂😂😂😂😂😂😂

  • @viyanarasukaanoligal8284
    @viyanarasukaanoligal8284 12 часов назад

    சூழல் சுற்றுலா( யக்கோ டூரிசம்)

  • @m.thangavel1233
    @m.thangavel1233 20 часов назад

    All the best

  • @RAMRAM-hy9sf
    @RAMRAM-hy9sf 20 часов назад

    🔥வாழ்த்துக்கள் 🔥 ஐயா

  • @sethuraman2850
    @sethuraman2850 20 часов назад

    அருமையான பேச்சு உண்மை வரலாறை எடுத்துரைத்த சகோதரருக்கு நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @pmurugan1293
    @pmurugan1293 20 часов назад

    EXCELLENT VERY.NICE ❤

  • @Gp.ganesan3793
    @Gp.ganesan3793 21 час назад

    Super

  • @rajishan5201
    @rajishan5201 22 часа назад

    பட்டியல் மாற்றம் தேவை

  • @Vinith-ve1ff
    @Vinith-ve1ff 22 часа назад

    🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 23 часа назад

    Virattyadippom virattiadippom bpt company a virattiadippom

  • @mohanram2872
    @mohanram2872 День назад

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @venugopalan2694
    @venugopalan2694 День назад

    Young Mr.zam yung spoke from his heart. Why ? they suffered a lot. losses life and assets.money allotted for lodak spent for their enjoyment.Hats off❤

  • @jistr4399
    @jistr4399 День назад

    . ஒரு சமூகத்தில் ஒருவன் உயர்த்தி ஒருவனை தாழ்த்தி பேசுவதால் தான் நீங்களும் வீணா போறீங்க தேவேந்திரகுல வேளாளர் சமூகமும் வீணா போகுது அதனால் உங்கள் பேச்சை மாற்றிக் கொள்ளுங்கள்

  • @news7153
    @news7153 День назад

    Need BC restoration

  • @news7153
    @news7153 День назад

    Need to quit SC list to BC immediately... We want restoration

  • @RS.Pandi-kd3sp
    @RS.Pandi-kd3sp День назад

    சமூக நீதி பேசும் அரசியல் கட்சியின் ஆட்சியில் உழைக்கும் தொழிலாளர்களுக்கு இவ்வளவு கொடுமைகள் நடக்குதா வன்மையாக கண்டிக்கிறோம் பொது மக்கள் நாங்கள் உங்கள் பின் நிற்கிறோம்

  • @user-fm5ul2uw1k
    @user-fm5ul2uw1k День назад

    சமூகநீதி போராளி மனிதநேயம் கொண்ட மாமனிதர் மருத்துவர் அவர்களால் மட்டுமே மாஞ்சோலை மக்களுக்கு நீதியை பெற்றுதர முடியும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @MathiMathi-my6bv
    @MathiMathi-my6bv День назад

    மூணாரில் வாழும் தமிழர்கள் INDUC,CIDU,AITUC தொழிற்சங்கங்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது இதற்கு ஒரு முடிவு செய்யுங்கள் மிகவும் புன்னியமாக இருக்கும்

  • @marivelu7242
    @marivelu7242 День назад

    Super brother....

  • @matheshofficial
    @matheshofficial День назад

    மாஞ்சோலை மக்களுக்கு அங்கேயா இடம் கொடுத்து அங்கேயே இருக்க வைக்க வேண்டும்

  • @semmalar1114
    @semmalar1114 День назад

    இந்தத் தகவல் அனைவருக்கும் தெரிகிறதா p தெரியவில்லை ஆனால் தகவலை பார்ப்பவர்கள் தயவுசெய்து அனைவருக்கும் கமெண்ட் நான் ஒரு கமெண்ட் செய்யாமல் இதை ஏன் சொல்கிறேன் என்றால் அடுத்து ஒரு கடமையாக கமெண்ட் மட்டும் பண்ணாமல் சேரும் சப்ஸ்கிரைப் பண்ணவும் டவுன்லோட் பண்ணவும் காரணம் இந்த நிகழ்வு இந்த போராட்டம் இந்தப் பிரபஞ்சத்தின் உடைய நிகழ்வு தமிழ்நாட்டில் இந்த மாதிரியான ஒரு நிகழ்வு போராட்டம் pp மற்ற எந்த ஒரு நிகழ்விலும் ஆனா டாக்டர் ஐயா அவனுடைய தெளிவான அரசியல் துல்லியமான p துல்லியமான அனுபவம் இவை எல்லாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பார்ப்பவர்கள் தயவுசெய்து சப்ஸ்கிரைப் பண்ணி ஷேர் செய்து

  • @jeganpandian2742
    @jeganpandian2742 День назад

    பட்டியல் வெளியேற்றம் ❤️💚

  • @pappasps3846
    @pappasps3846 День назад

    Super

  • @Julia-fr6lk
    @Julia-fr6lk День назад

    சீமான் இந்த பிரச்சினைக்கு இதுவரையில் குரல்எழுப்பவேவயில்லை. ஏன், என்ன காரணம்.

  • @MUTHURAJAKUMARunionleader
    @MUTHURAJAKUMARunionleader День назад

    தொழிலாளர்களுக்கு அந்த இடத்தை அளித்து கூட்டுறவு முறையில் தொழிற்சாலை நடத்தப்பட வேண்டும். தொழிற்சாலை நிர்வாகம் தான் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டுமே தவிர தொழிலாளர்கள் அல்ல. அரசை நம்பினால் எந்தவித எந்தவித நன்மையும் ஏற்படப் போடவில்லை. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @RS.Pandi-kd3sp
    @RS.Pandi-kd3sp День назад

    மஞ்சோலை மக்களை கொன்ற கட்சி எப்படி அந்த மக்களுக்கு நன்மை செய்யும் வாய்ப்பில்லை மக்களை விரட்டுவார்கள்

  • @sundaramurthy5551
    @sundaramurthy5551 День назад

  • @M.SasikalaM.Sasikala-id7sd
    @M.SasikalaM.Sasikala-id7sd День назад

    தமிழகத்திலுள்ள தமிழ் மக்களை ஏமாற்றி பாகிஸ்தானிலுள்ள ஒருவருடைய நலனுக்காக பாடுபட வேண்டிய அவசியம் ஏன் தமிழக மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும இன்று மாச்சோலை ஆடுவதாக தமிழகத்திலுள்ள அனைத்து சமுதாய இடங்களையும் பாகிஸ்தானுக்கு ஆடுத்தவருக்கு தாரைவார்த்து விடுவார்கள்

  • @Duraimanickamdurai
    @Duraimanickamdurai День назад

    அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே அவர்களது வாழ்வாதாரம் மேம்படுத்த பட வேண்டும்!

  • @SaravanaPriyan-bp3kb
    @SaravanaPriyan-bp3kb День назад

    என்றும் ஐயா வழியில் ❤️💚

  • @muthukrishnan2785
    @muthukrishnan2785 День назад

    Good❤❤❤❤❤

  • @chellakanir2806
    @chellakanir2806 День назад

    நாம் அவர்களுக்கு அடிமையா. இப்போது தான் உண்மை தெரிகிறது

  • @Kayalkodi
    @Kayalkodi День назад

    வேந்தர் குலத்தின் ஒப்பற்ற தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள் மட்டுமே

  • @sivaperumal533
    @sivaperumal533 День назад

    தியகியார் ❤❤❤❤❤

  • @akashharikrishnan6084
    @akashharikrishnan6084 День назад

    சக மனிதர்களுக்கும் பாடுபடும் தொழிலாளர்களுககும் எங்கெல்லாம் அனீதி இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் சென்று உரிமை மீட்பு போராட்டம் நடத்ததும் டாக்டர் அய்யா அவர்கள் மிக சிறந்த சமூக தலைவர்❤🎉🎉🎉

  • @SelvaKumar-ii2bw
    @SelvaKumar-ii2bw День назад

    He is very good leader

  • @MadhaviPandivel
    @MadhaviPandivel День назад

    போராளி தலைவர் 🎉

  • @rameshcchellya
    @rameshcchellya День назад

    சொந்தமன்னில் சொந்தமக்களை அடிமையாக்குவது எவ்வளவுமூடத்தனம் தமிழக அரசே இவர்களுக்கு ஒருவாழ்வைகொடு விழிபிதிங்கிநிற்கிறார்கள் இவர்களது உழைப்பையும் உயிரையும் பிபிசிநிறுவனம் கொண்டு போய்விட்டது இனிநம்மைதவிற உதவிசெய்ய யாருமில்லை இதைதான் டாக்டர்ஐயா அரசுக்கு கோரிக்கைவைக்கிறார்

  • @velrajk8219
    @velrajk8219 День назад

    நஷ்டத்தில் இயங்கும் கோ.ஆப் டெக்ஸ். ஐ அரசு நடத்தும்போது அதிக லாபம் தரும் தேயிலை தோட்டத்தை டேன் டி நடத்தலாம் ஆட்டய போடபோர அரசியல்வாதிக்கு விட்டுவிடக்கூடாது

  • @velrajk8219
    @velrajk8219 День назад

    வணக்கம் சார் எனது சார்பாகவும் மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் சார்பாகவும் சாரினுடைய கடுமையான முயற்சிக்கு நன்றி

  • @RS.Pandi-kd3sp
    @RS.Pandi-kd3sp День назад

    சாராய கடைகளையும் சாராய கம்பெனிகளையும் நடத்ததெரிந்த அரசுக்கு உழைக்கும் மக்களுக்காக கம்பெனி நடத்த தெரியாதா இந்த அரசு தேவைதானா கண்டனம் தெரிவிக்கிறோம்

  • @RS.Pandi-kd3sp
    @RS.Pandi-kd3sp День назад

    அணைத்து மக்களும் ஒன்று திரழவேண்டும் உழைக்கும் மக்களுக்காக டாக்டர் தலைமைன்கீழ்